16.10.11

வாழும் கலைப் பயிற்சி பாகம்-2


வாழும் கலைப் பயிற்சி பாகம்-2, ஒருவர் தனக்குள் உள்ளாழ்ந்து செல்லவும்,மனதை அமைதிப்படுத்தவும்,ஆழ்ந்த ஒய்வையும்,அமைதியையும் அனுபவிக்கவும், வகைசெய்யும் விதமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்

பயிற்சியைப் பற்றி
  • வாழும் கலைப் பயிற்சி பாகம்-1 பயின்றவர்களுக்கு மட்டும்
  • 4 நாட்கள்,அதிகாலை முதல் இரவு வரை,வீட்டிலிருந்தும் வ்ந்து செல்லலாம்
  • புத்துணர்வூட்டும் யோகா,மௌனம், சிறப்புவாய்ந்த தியானப் பயிற்சி
  • மேம்பட்ட சில மூச்சுப்பயிற்சிகள்
பயன்கள்

  • அன்றாட நிகழ்வுகளிலிருந்து ஒரு விடுமுறை
  • முழுமையான புத்துணர்வு மற்றும் புத்தாக்கம்
  • அமைதியான மனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக