16.10.11

சஹஜ் சமாதி தியானம்




சஹஜ் சமாதி தியானம்
  • பெயருக்கு ஏற்றாற்போல், சிரமமேதுமின்றி, மிகவும் இயல்பாக மேற்கொள்ளக்கூடிய தியான முறை ஆகும்.
  • 18 வயதிற்குமேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்
  • 3 நாட்கள்,தினமும் 2 மணிநேரம்

பயன்கள்
  • மனதை அமைதிப்படுத்தி,சாந்தம்,விழிப்புணர்வு,செயலில் கவனம் மற்றும் ஒழுங்கு ஆகிய நிலைகளை  இயல்பாகப் பேணக்கூடியது

1 கருத்து: