பயிற்சியைப்பற்றி
- வாழும்கலை பாகம்-1 பயின்றோர் கலந்து கொள்ளளாம்
- உறுதியான,முழுமையான,திறன்வாய்ந்தமனிதனாகத் தன்னை மாற்ற விரும்பும் அனைவருக்கும்
- அற்புதமான யோகாசனங்களின் வரிசையான பத்மசாதனாவைக் கற்றுக்கொள்ளலாம்
- பயிற்சிக்காலம் 3 1/2 நாட்கள்
பயன்கள்
- சமூகசேவை எவ்வளவு அழகானது,அற்புதமானது என உணரச்செய்கிறது
- உங்களை உள்ளே நிறைவானவராகவும்,உதவும் மனமுடையவராகவும் ஆக்கும் அதேசமயம் வெளியில் இரும்பைப் போன்ற உறுதியானவராக ஆக்கவல்ல பயிற்சி
- உங்களுக்கு நீங்களே வகுத்துக்கொண்ட எல்லைகளை உடைத்து, உங்களை சுதந்திரமானவராக,ஆற்றல் மிக்கவராக,பொறுப்பானவராக மாற்றக்கூடியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக