கிராமபுரங்களில் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கான,எளிமையாகப் பயிலக்கூடிய பயிற்சி நவ் சேத்னா ஷிவிர் எனப்படும் புதியவிழிப்புணர்வுபயிற்சி ஆகும்.
5 நாட்கள் தினமும் 2மணி நேரம் நடக்கக்கூடிய இப்பயிற்சி, எளிமையானதுமட்டுமல்ல ஆற்றல்மிக்க மூச்சுப்பயிற்சி,எளிய தியானம் மற்றும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க ஞானத்தையும் உள்ளடக்கியது
கட்டணம் ஏதுமில்லா இப் பயிற்சி, மக்களிடையே ஒற்றுமை,அன்பு, அகியவற்றை நிறுவுவதன் மூலம், அமைதியான, சுத்தமான, அரோக்கியமான, தற்சார்புள்ள,மேம்பட்ட அளவில் மனித மாண்புகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தை நிறுவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக