16.10.11

ஸ்ரீ ஸ்ரீ யோகா


Sri Sri Yoga

யோகக்கலையின் உண்மையான,சரியான வடிவமே ஸ்ரீஸ்ரீ யோகா. யோகக்கலையில் உள்ள நுணுக்கங்களைம்,ஞானத்தையும் முழுமையாக ஒரு கொண்டாட்டத்துடன் கூடியவகையில் கற்றுக்கொடுக்கும் ஒரு பயிற்சிமுறைதான் ஸ்ரீ ஸ்ரீ யோகா

பயிற்சியைப்பற்றி

  • 5 நாட்களுக்கு தினமும் 2 மணிநேரம் நடைபெறக்கூடியது
  • உடலையும்,மனதையும்,ஆன்மாவினையும் நன்கு பேணவிரும்பும் எவரும் இப்பயிற்சியில் சேரலாம்

பலன்கள்

  • உடல்உள்ளுருப்புக்களுக்கு உறுதியையும் புத்துணர்வையும் கொடுக்கக்கூடியது
  • உடலின் வளையும் தன்மையை மேம்படுத்தக்கூடியது
  • தசைநார்களையும் எலும்புகளையும் உறுதியாக்கக்கூடியது
  • உடலுக்கு நல்லதொரு வடிவையும் ஒழுங்கையும் வழங்கக்கூடியது
  • செரித்தல்,ரத்தஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தக்கூடியது
  • நமது ஆற்றலைக் கூட்டுகிறது
  • உள்ளுணர்வை உயர்த்துகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக