முதுநிலை தியானப்பயிற்சியானது வாழும்கலை பாகம்-2 ஐப் போன்றதே, இது பொதுவாக 5 நாட்கள் தங்கி இருந்து பயிலவேண்டிய பயிற்சி,இப்பயிற்சி குருதேவரின் முன்னிலையில் வாழும்கலை பெங்களூரு ஆசிரமம் அல்லது ரிஷிகேஸ் ஆகிய இடங்களில் நடக்கக்கூடியது.
பயன்கள்
குருதேவருடன் இருப்பது,நேரடியாக அவரிடம் ஆசிபெறுவது. இதைவிடச் சிறப்பு உலகில் வேறு உண்டோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக