5.9.11

வாழும் கலைப் பயிற்சியின் பலன்-வீடியோ


ரிஷிமுக்-வாழும்கலையின் மாதாந்திர பத்திரிகை


ரிஷிமுக் புத்தகத்தின் முன் பக்கம்




ரிஷிமுக் - இது, பாரம்பரிய ஞானம்,உலகளாவிய அன்பு,மனித மாண்புகள் ஆகியவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

வாழும்கலையின் மாதாந்திரப் பத்திரிகையான ரிஷிமுக் 1997 ஆம் வருடம் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும், அப்போதைய நிகழ்வுகளைப் பற்றிய குரு தேவரின் பேச்சுக்களையும்,நமக்குத்தேவையான பயனுள்ள யோகா பற்றிய குறிப்புகளையும்,மோசமானசூழ்நிலைகளையும் கடந்து, குரு அருளாலும்,ஆன்மிகத்தாலும் சிறப்பானவாழ்வை அமைத்துக்கொண்டோரது உண்மைக்கதைகளையும் தொகுத்து வழங்குகிறது.

இது, வாழும்கலை அமைப்பு பற்றிய செய்திகள்,பாரம்பரியம் மற்றும் ஆன்மிகம்,குழந்தைகள் பக்கம்,உங்களது கேள்விகளுக்கான பதில்கள்,நிகழவிருக்கக்கூடிய பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளைப்பற்றிய செய்திகள் ஆகியவற்றோடு, பழமையான புனிதநூல்களில் உள்ளவற்றைப் பற்றிய விளக்கங்களையும் கொண்டதாக வெளிவருகிறது.

ரிஷிமுக் பத்திரிகையின் தமிழ் பதிப்பை, சந்தா செலுத்துவதன் மூலமாக நமது வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்

சந்தா விபரம் :

 ஆயுள் சந்தா :  2000
1 வருட சந்தா:  180

தொடர்புகொள்ள:

திரு.K.அசோகன்,
ஆசிரியர் (வாழும்கலை),
ரிஷிமுக் ஒருங்கிணைப்பாளர்,
19/1,சம்பா தெரு,
தென்காசி-627811.
கைபேசி : 9150025925

ICICI வங்கி கணக்கு எண்: 612901509934
(தொடர்புகொண்டு முழுவிவரங்களையும் அறிந்துகொண்டபின், அவர்தம் வழிகாட்டுதலின்படிமட்டுமே வங்கி கணக்கில்  பணம் செலுத்தவும்)





குருதேவரின் படங்கள்














































கீழ்காணும் படங்கள் உதவி பிரேம்நாராயணண் பொள்ளாச்சி