3.9.11

ஜன லோக்பால் விழிப்புணர்வுக் கூட்டம்-திவ்ய சமுதாயத்தைநோக்கி

வாழும்கலை அறநிறுவனமானது அனைத்துதரப்பினரும் நல்வாழ்வு பெறவும்,ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் மேம்படவும் அயராது பாடுபடுவது அனைவரும் அறிந்ததே, அந்தவகையில் ஜன லோக்பால் சட்டம் நிறைவேறவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,இச் சட்டத்தைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொள்ளாச்சிப் பகுதி வாழும்கலை சார்பாக பொள்ளச்சி திருவள்ளுவர் திடலில் ஒரு பெரிய விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது

நீண்ட பந்தலின் முகப்பு

கூட்டத்தில் பல்லடம் பொறுப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் பேசுகிறார்


கூட்டத்தில் திரு.கமலக்கண்ணன் அவர்கள்(மாநில ஒருங்கிணைப்பாளர்,ஆசிரியர்கள்) பேசுகிறார்

திரளாகப் பங்கேற்ற வாழும்கலை உறுப்பினர்கள்

திரு.சம்பத்ஜி(முதுநிலைப்பயிற்சி ஆசிரியர்) அவர்களின் சத்சங்கம்

திரளாகப் பங்கேற்ற வாழும்கலை உறுப்பினர்கள்,மற்றும் மக்களின் ஒரு பகுதி

திரு.சதீஷ் அவர்கள்(பகுதி ஒருங்கிணைப்பாளர்,ஆசிரியர்கள்) பேசுகிறார்கள்

வாழும்கலை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்



திரளாகப் பங்கேற்ற வாழும்கலை உறுப்பினர்களின் மற்றொருபகுதி

இக்கூட்டத்தில் பொள்ளாச்சிப் பகுதியில் உள்ள அனைத்து மையங்களையும் சேர்ந்த  உறுப்பினர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.மேலும் பல்லடம்,நெகமம்,செஞ்சேரிமலை,வடசித்தூர்,கொழிஞ்சாம்பாறை போன்ற ஊர்களிலிருந்தும் வாழும்கலை உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்
இநிகழ்ச்சிக்கும் முன்பாக வாழும்கலை உறுப்பினர்களால் பொள்ளாச்சிபகுதியில்  சுமார் 20,000 பிரசுரங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக வினியோகிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக