புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,போன்ற பல உலக நாடுகள் குடியுரிமை வழங்கி வசதியாக வாழ வைத்துள்ளன.
வங்கதேசம் போன்ற பல பக்கத்து நாட்டு அகதிகளுக்கு நமது இந்திய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.
ஆனால் 30 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத்தமிழருக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. இவர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி வாழும்கலை பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. இந்தியக்குடியுரிமை வழங்கிட மீண்டும், மீண்டும் வலியுருத்துகிறது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு
கேட்டுக்கொள்கிறோம்
Jai GuruDev,
பதிலளிநீக்குDear Team,
Let all Join for this noble cause, my Hearty Greetings for this service,
In Guru's Service.
Jayaprakash