1.1.13

அனைவரையும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும்படி செய்ய ஏதேனும் வழி உள்ளதா?



கேள்வி : குருஜி நிறையபேர் வாழும்கலைப் பயிற்சி எடுக்கிறார்கள் ஆனால் ஏனோ பலர் இடையில் அவற்றை விட்டுவிடுகின்றனர்.  அனைவரையும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும்படி செய்ய ஏதேனும் வழி உள்ளதா?

குருஜி :  ஒரு நிலையான பயிற்சி மையம் இருந்தால் மக்கள்  தொடர்ந்து வருவார்கள் என்று நினைக்கிறேன். மேலும்  அம்மையங்களில் அவர்களுக்கு ஆன்மிகபுத்தகங்களையும்,  டேப், சிடி போன்றவைகளை வைத்திருப்பதும், சேவைத்திட்டங்களை செயல்படுத்துவதும்  மக்கள் தொடர்ந்து அங்குவந்து பயிற்சிகளை மேற்கொள்ள உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக