கேள்வி : மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உள்ளதா? 7 பிறவிகள் என்று சொல்லப்படுகிறதே அவை மனிதப்பிறவியோடு முடிவடைந்து விடுகிறதா? அல்லது அதற்குபிறகும் தொடருமா?
குருஜி : மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உண்டு. நாம் திரும்பவும் வரவேண்டி இருக்கலாம்! தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்துகொண்டும் இருக்கலாம். அது எத்துனை முறையாக வேண்டுமானாலும் இருக்கலாம், 7 ஆகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக