16.10.11

YES + பயிற்சி (18-30 yrs)

Teamwork_Yes_plus

சக்திவாய்ந்த இப்பயிற்சி, நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறனை இளைஞர்களுக்கு வழங்கும் பயிற்சி ஆகும்.

இப்பயிற்சி, சிறப்பானவகையில் பழமையும், நவீனமும் கலந்த கலவை ஆகும்.
          பழமையான  யோகா,பிராணாயாமா,தியானம்,ஞானம் போன்றவற்றுடன்  தற்காலத்திய கருத்துப்பரிமாற்றங்கள் இசை மற்றும் விளையாட்டுக்கள் போன்றவை அற்புதமாக இப் பயிற்சியில் கலந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் புகழ்பெற்ற சக்திவாய்ந்த சுதர்சனகிரியாவும் கற்றுத்தரப்படுகிறது.
மேலும் YES+  பற்றி தெரிந்து கொள்ள கீழ்காணும் பெயர்மீது க்ளிக் செய்யவும்

YES+ TV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக