16.10.11

YLTP

YLTP


YLTP_Youth_Leadership_Training_Program


1999 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இப்பயிற்சித்திட்டம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமாகும்,இப்பயிற்சியானது இளைஞர்களின் மன இறுக்கத்தைப் போக்கி அவர்களை உற்சாகமான,தலைமைப் பண்புகளுள்ள, சாதனைகள்புரியக்கூடிய தலைவர்களாக மாற்றுவதோடல்லாமல் அவர்களை ஒன்றுபடுத்தி நமது கிராமப்புரங்களை முன்னேற்ற ஊக்குவிக்கிறது


தகுதி

  • 18 முதல் 30 வயதுவரை உள்ள இளைஞர்களுக்கானது (ஆண்,பெண்,இரு பாலருக்கும்)

பயிற்சித்திட்டம்

  1. YLTP-பகுதி 1,  இது பயிற்சியின் முதற்கட்டம், 10 நாட்களைக்கொண்டது,இதில் அடிப்படைப் பயிற்சியும் அடக்கம்
  2. களப்பயிற்சி-இளைஞர்கள் தங்களது சமுதாய திறன்களை செப்பனிட,3மாதங்கள்
  3. YLTP-பகுதி 2,இது பயிற்சியின் நிறைவுப்பகுதி 10 நாட்கள்
பயன்

இளைஞர்களைத்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக,பொறுப்பானவர்களாக,தலைமைப் பண்புள்ளவர்களக,சக்திவாய்ந்தவர்களாக மாற்றக்கூடிய பயிற்சி
இதில் 5H திட்டமும் அடங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக